மலையாளத்தில் பாடி அசத்தும் தோனி மகள் | ONEINDIA TAMIL

2017-10-25 1,461

இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் மலையாளத்தில் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. மலையாளத்தில் "அம்பலப்புழா" என்ற பாடலை அழகான உச்சரிப்பில் டோணியின் மகள் ஷிவா பாடும் இந்த வீடியோ இந்தியா முழுக்க டிரெண்ட் ஆகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் டோணி எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு டோணியின் மகள் ஷிவாவும் பிரபலம். செல்லமாக வீடியோ குயின் என்று அழைக்கப்படும் இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகும். ஷிவா நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இணையத்தில் வைரல் ஆனவர்.

Dhoni's daughter Ziva seen singing a Malayalam song about Lord Krishna. This video released in youtube and got viral. This is a song which can be seen in malayalam movie 'Thulasi Theertham'

Free Traffic Exchange